என் விழிகளை
கண்டால் உனக்கு
எதுவும் வரவில்லையா
என்றாய்!
விடியவிடிய உன்
விழிகளில் விழித்ததில்
எனக்கும் வந்தது
விழி வலி மட்டுமே!
கண்டால் உனக்கு
எதுவும் வரவில்லையா
என்றாய்!
விடியவிடிய உன்
விழிகளில் விழித்ததில்
எனக்கும் வந்தது
விழி வலி மட்டுமே!
கவனம் சிதறினால் காரியம் கெடும். எண்ணங்கள் சிதறினால்...
1 comments:
நல்லாவே இருக்கு
Post a Comment