Tuesday, September 16, 2008

புருஷ லட்சணம்

”உத்யோகம் புருஷ லட்சணம்”இதுதான் நமக்கு பெரியவர்கள் சொன்னது. 

ஆனால் சமீபத்தில் ”கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்”படம் பார்த்தேன். அதில் ஐஸ்வர்யா மம்முட்டியிடம் சொல்லும் ஒரு வசனம் “உன்னை ஏன் கல்யாண்ம் பண்ணிக்கிறேன்னு சொல்றேன் தெரியுமா? உன்மேல எப்பவும் கோபப்படுவேன்.உன்னை தினமும் வெறுப்பேத்துவேன்.தலையை பிச்சுக்க வைப்பேன்.ஆனாலும் நீ அமைதியா இருப்பே.அதுதான் எனக்கு பிடிச்சிருக்கு”.(வசனம் சரியாக ஞாபகம் இல்லை.ஆனால் நான் புரிந்துகொண்டதை எழுதியிருக்கிறேன்).

இப்ப புரிஞ்சிருக்குமே எது புருஷ லட்சணம்ன்னு?

4 comments:

சின்னப் பையன் said...

அவ்வ்வ்... நீங்க இப்போதான் அந்த படம் பாத்தீங்களா?.... இதுக்கப்புறம் நிறைய படங்கள் வந்தாச்சே... நீங்க இன்னும் வரிசையா எல்லாத்தையும் பாத்து முடிக்கறதுக்குள்ளே... அச்சச்சோ.....:-(((

சின்னப் பையன் said...

ஓகே. இப்ப ஒழுங்கா ஒரு பின். அதுதான் எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயமாச்சே.... :-)))))

rapp said...

ha ha ha :):):)

A said...

@ச்சின்னப் பையன்
//நீங்க இப்போதான் அந்த படம் பாத்தீங்களா?//
இந்த பின்னுட்டம் நான் எதிர்பார்த்ததுதான்.இந்த படத்தை இரண்டாவது முறை கே டிவியில் பார்த்தேன்.

@rapp
வருகைக்கு நன்றி

Post a Comment

Blog Widget by LinkWithin