வழக்கமான ஏக்கம்

வழக்கமான விடியல்
வழக்கமான விழித்தல்
வழக்கமான தேனீர்
வழக்கமான குளியல்
வழக்கமான அலுவலக பயணம்
வழக்கமான அலுவல்
வழக்கமான அரட்டை
வழக்கமான அயற்சி
வழக்கமான தூக்கம்
வழக்கமான ஏக்கம்
வழக்கத்திற்கு மாறாக
ஏதும் நடக்காதா
என்று!

1 comments:

பிரியமுடன்.........வசந்த் July 31, 2009 3:22 PM  

//வழக்கமான ஏக்கம்
வழக்கத்திற்கு மாறாக
ஏதும் நடக்காதா
என்று!//

நைஸ்,,,,,,,,

Post a Comment

Blog Widget by LinkWithin